TNPSC Thervupettagam

மலாலா தினம் – ஜூலை 12

July 14 , 2020 1536 days 468 0
  • இது உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைக் கௌரவிப்பதற்காக வேண்டி மலாலா யூசப்சாயின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இவர் 1997 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறந்தார்.

  • 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மலாலா தாலிபான் தீவிரவாதிகளினால் சுடப்பட்டு, கடினமான சூழ்நிலையில் இருந்தார்.
  • 2012 ஆம் ஆண்டு, இவருக்கு முதன்முறையாக பாகிஸ்தான் அரசினால் தேசிய இளைஞர் அமைதி விருதானது வழங்கப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டில் குழந்தைகளின் உரிமைகளுக்காக இவர் ஆற்றிய முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக மிகவும் இளம் வளதில் நோபல் பரிசை வென்ற முதலாவது நபராக மலாலா உருவெடுத்தார். அப்போது இவருக்கு வயது 17.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது 2019 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு அறிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் இவரை “உலகின் மிகவும் புகழ்பெற்ற இளம் வயதுப் பெண்மணி” என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்