வாரப் பத்திரிக்கையான பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது உலகளாவிய “வாழ்வதற்கான செலவின” ஆய்வை நடத்தியது.
பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் உலகின் அதிக செலவு மிகுந்த நகரங்களாகும். தில்லி, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்கள் வாழ்வதற்கான செலவு குறைந்த நகரங்களாகும்.