TNPSC Thervupettagam

மலிவான மற்றும் அதிக செலவு மிகுந்த நகரங்கள்

March 23 , 2019 1945 days 702 0
  • வாரப் பத்திரிக்கையான பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது உலகளாவிய “வாழ்வதற்கான செலவின” ஆய்வை நடத்தியது.
  • பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் உலகின் அதிக செலவு மிகுந்த நகரங்களாகும். தில்லி, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்கள் வாழ்வதற்கான செலவு குறைந்த நகரங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்