மலிவு விலை தண்ணீரின் அதிக விலை
October 26 , 2023
395 days
304
- மலிவு விலை தண்ணீரின் அதிக விலை (The High Cost of Cheap Water) என்ற தலைப்பிலான அறிக்கை, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தினால் (WWF) வெளியிடப் பட்டுள்ளது.
- உலக நீர் நெருக்கடியானது பொருளாதார மதிப்பில் 58 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மையை அச்சுறுத்துகிறது.
- 1970 ஆம் ஆண்டு முதல் உலகமானது அதன் எஞ்சியுள்ள ஈரநிலங்களில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளது.
- நன்னீர் வாழ் வனவிலங்குகளின் எண்ணிக்கையானது சராசரியாக 83 சதவீதம் அளவு குறைந்துள்ளது.
- 58 டிரில்லியன் டாலர் மதிப்பானது, நீர் மற்றும் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொருளாதார மதிப்பின் முதல் வருடாந்திர மதிப்பீடு ஆகும்.
- இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கு சமம் ஆகும்.
- தற்போது உலகளவில் 70% நன்னீர் பயன்பாடானது வேளாண்மையில் மேற்கொள்ளப் படுகிறது.
Post Views:
304