TNPSC Thervupettagam
April 7 , 2019 1932 days 613 0
  • சீனாவின் பேட்மிண்டன் வீரரான லின் டான் என்பவர் சீனாவைச் சேர்ந்த சென் லாங் என்பவரை வீழ்த்தி மலேசிய ஓபன் பட்டத்தை வென்றார்.
  • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானின் முன்னணி வீரரான தாய் சூ இங் என்பவர் ஜப்பானைச் சேர்ந்த அகேன் யமாகுச்சி என்பவரை வீழ்த்தியதையடுத்து அவர் தொடர்ந்து தனது மூன்றாவது மலேசிய ஒபன் பட்டத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்