TNPSC Thervupettagam

மலேசியாவில் AIGIF மன்றத்தின் 4வது பதிப்பு

December 9 , 2023 205 days 142 0
  • ஆசியான் இந்தியா அடிமட்ட நிலையில் புத்தாக்க மன்றத்தின் (AIGIF)  4வது பதிப்பை மலேசியா நடத்தியது.
  • AIGIF ஆனது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களில் (STI) இந்தியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வருடாந்திரத் தளமாக செயல்படுகிறது.
  • அஸ்ஸாமின் காம்ரூப் பகுதியின் சுயால்குச்சியைச் சேர்ந்த திரு. தீபக் பரலி, தனது கண்டுபிடிப்பான நூல் செருக்கும் சாதனத்திற்காக 1வது பரிசைப் பெற்றார்.
  • மகாராஷ்டிராவின் ஜல்னாவைச் சேர்ந்த திரு. சுனில் ஷிண்டே, தனது பட்டுப்புழு வளர்ப்பு வலை மடிப்பு இயந்திரத்திற்காக 3வது பரிசைப் பெற்றார்.
  • டெல்லியைச் சேர்ந்த ஆஞ்சல் அகர்வால் என்பவரும் பார்கின்சன் லத்தி என்ற தனது படைப்பிற்காக மாணவர்களின் கண்டுபிடிப்பு பிரிவில் 3வது பரிசைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்