TNPSC Thervupettagam

மலைகள் உருகுதல்

June 21 , 2019 1986 days 706 0
  • அறிவியல் மேம்பாடுகள் என்ற ஒரு பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்பு இருந்ததை விட இரு மடங்கு வரையில் இப்போது உருகி வருகின்றன.
  • இவர்கள் 40 ஆண்டு கால செயற்கைக்கோள் தகவல்கள், இந்தியா முழுவதும் 2000 கிலோ மீட்டர்கள், சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியவற்றைக் கண்காணித்தனர்.
  • இவர்கள் 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பனிக்கட்டியின் ஒரு அடி மற்றும் அரை அடிக்கு நிகரான பனிப்பாறைகளின் இழப்பைக் கண்டறிந்துள்ளனர்.
  • சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1975 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இருந்ததை விட 2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 1.8 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் அதிகரித்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்