மலைப்பகுதி சைக்கிள் பந்தயத்திற்கான முதலாவது உலகக் கோப்பை போட்டி
September 8 , 2022
682 days
355
- லடாக்கில் உள்ள லே நகரம் இந்த விளையாட்டுப் போட்டியினை நடத்தத் தயாராக உள்ளது.
- இதற்கு 'UCI MTB எலிமினேட்டர் உலகக் கோப்பை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இது லடாக் ஒன்றியப் பிரதேச நிர்வாகம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
Post Views:
355