TNPSC Thervupettagam

மலைப்பிரதேச மருத்துவம் மீதான 12-வது உலக காங்கிரஸ்

December 3 , 2018 2089 days 611 0

மலைப்பிரதேச மருத்துவம் மீதான 12-வது உலக காங்கிரஸ்

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மலைப்பிரதேச மருத்துவம் மீதான உலக காங்கிரஸின் 12-வது பதிப்பானது நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்றது.
  • 4 நாட்களுக்கு நடைபெறும் இந்த காங்கிரஸின் கருத்துரு: “இமயத்தின் மையத்தில் மலைப்பிரதேச மருத்துவம்” (Mountain Medicine in the Heart of the Himalayas) என்பதாகும்.
  • சர்வதேச மலைப்பிரதேச மருத்துவ சங்கத்தின் (ISMM - International Society for Mountain Medicine) முதன்மை நிகழ்வான இது நேபாளத்தின் மலைப்பிரதேச மருத்துவச் சங்கத்தால் (MMSN - Mountain Medicine Society of Nepal) நேபாளத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்