மலையாள மொழியில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்
February 23 , 2023
513 days
263
- சமீபத்தில் கேரள மாநில உயர் நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளானது மலையாள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
- இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக பிராந்திய மொழியில் தீர்ப்புகளை வெளியிடும் நீதிமன்றம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
- நீதிமன்ற தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி வந்தது.
Post Views:
263