TNPSC Thervupettagam

மல்லாகம்ப் போட்டி

October 12 , 2022 646 days 366 0
  • மல்லாகம்ப் என்பது 36வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக உள்ள இந்திய உள்நாட்டு விளையாட்டு ஆகும்.
  • இந்த ஆண்டு 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்ட ஐந்து புதிய விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டியில் இந்த விளையாட்டு அறிமுகமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்