ஊர்வன அறிவியலைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவானது மிசோரமில் விஷம் அற்ற பாம்பின் ஒரு புதிய வகையைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு ஸ்மித்தோபிஸ் அடம்போராலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய உயிர்வாழ் உயிரினமாகும்.
இந்திய ஊர்வன அறிவியலுக்கு முக்கியப் பங்காற்றிய பிரிட்டனைச் சேர்ந்த ஊர்வன அறிவியலாளரான மால்கோம் ஆர்துர் ஸ்மித் என்பவரின் நினைவாக இதற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது உள்ளூரில் பொதுவாக ருகம்ரூல் அல்லது மழையை விரும்பும் பாம்பு என்று அழைக்கப்படுகின்றது.
வடகிழக்கு இந்தியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகள்: