துருக்கியில் உள்ள மவுண்ட் நெம்ருட் எரிமலையில் உருவாகும் அசாதாரணமான பள்ளம் அல்லது கால்டெராவின் அரிய காட்சியினை நாசா படம் பிடித்துள்ளது.
இந்தப் படம் ஆனது, இந்தப் முழுப் பகுதியும் திடப்படுத்தப்பட்ட பாறைக் குழம்புப் பகுதி மற்றும் ஒரு ஏரி என எப்படி இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது என்று காட்டுகிறது.
இது சீனத் தத்துவத்தில் கூறப்படும் யின்-யாங் சின்னத்தினை ஒத்துள்ளது.