TNPSC Thervupettagam

மாசிடோனியாவின் மறுபெயரிடுதல்

February 22 , 2019 2105 days 616 0
  • மாசிடோனியா என்று முன்பு அழைக்கப்பட்ட நாடு முறைப்படி அலுவல்பூர்வமாக தனது பெயரை வடக்கு மாசிடோனியா எனும் வகையில் தனது அண்டை நாடான கிரீஸ் நாட்டுடன் நிலவி வரும் நீண்டகாலப் பிணக்கைத் தீர்க்கும் விதமாக மாற்றியிருக்கின்றது.
  • இந்த பால்கன் நாடு பல்கேரியா மற்றும் அல்பேனியா ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருக்கின்றது.
  • இது முன்னாள் யுகோஸ்லேவியாவை விட்டு பிரிந்து வந்த நாடுகளுள் ஒன்றாகும். இந்நாடு 1991-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சுதந்திரத்தை அறிவித்தது.
  • கடந்த வருடமே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த பெயர் மாற்றம் பிரீஸ்பா ஒப்பந்தம் என்பதின் கீழ் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்