TNPSC Thervupettagam

மாசுபட்ட நதிகள் பற்றிய தரவு

December 29 , 2022 702 days 386 0
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் 351 ஆக இருந்த இந்தியாவில் உள்ள ஆறுகளில் காணப்படும் மாசு பட்ட பகுதிகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 311 ஆகக் குறைந்துள்ளது.
  • ஆனால் மிகவும் மாசுபட்ட ஆற்றுப் பகுதிகளின் எண்ணிக்கையானது நடைமுறையில் மாறாமல் உள்ளது.
  • முதலாவது மற்றும் இரண்டாவது வகைகளில் முன்னுரிமை வழங்கப்பட்ட மாசுபட்ட ஆறுகளின் பகுதிகளில் மாற்றம் / சிறிதளவு மாற்றம் எதுவும் பதிவாகவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்