TNPSC Thervupettagam

மாட்ரிட் சர்வதேச புத்தகக் கண்காட்சி

February 9 , 2023 529 days 244 0
  • 2025 ஆம் ஆண்டு மாட்ரிட் சர்வதேச புத்தகக் கண்காட்சியின் கருத்துரு இந்தியா என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
  • மாட்ரிட் புத்தகக் கண்காட்சியானது 1993 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில் நடத்தப் படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின் கருத்துரு ஸ்பெயின் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்