TNPSC Thervupettagam

மாண்டரின் வாத்து

February 14 , 2021 1255 days 507 0
  • 118 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் மாண்டரின் வாத்து காணப்பட்டு உள்ளது.
  • இது கிழக்கு சீனா மற்றும் தெற்கு ஜப்பானை வாழ்விடங்களாகக் கொண்ட ஒரு வண்ணமயமான வாத்தாகும்.
  • முன்னதாக மாண்டரின் வாத்தானது 1902 ஆம் ஆண்டில் அசாமில் காணப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்