TNPSC Thervupettagam

மாதவிடாய் சுகாதார தினம் - மே 28

June 4 , 2020 1639 days 454 0
  • இது ஜெர்மனியைச் சேர்ந்த வாஷ் யுனைடெட் என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலம்  சராசரியாக 28 நாட்கள்  என்பதாலும் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் ஐந்து நாட்கள் என்பதாலும் மே 28 ஆம் தேதியானது தேர்வு செய்யப்பட்டது.
  • எனவே, இந்த தினமானது 28/5 என்ற தினத்தில் மேற்கொள்ளப் பட்டது.
  • 2020 ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள் தொற்றுநோய்க் காலத்தில் மாதவிடாய்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்