TNPSC Thervupettagam

மாதவிடாய் நிறுத்த நிலைக்கான மருந்து வியோசா - ஐக்கியப் பேரரசு

December 22 , 2023 339 days 189 0
  • வியோசா அல்லது ஃப்பெசோலினேடன்ட் என்று பெயரிடப்பட்ட மருந்து, ஐக்கியப் பேரரசின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
  • இது மாதவிடாய் நிறுத்த (மெனோபாஸ்) காலத்தில் திடீர்க் காய்ச்சல் நிலையுடன் போராடும் லட்சக்கணக்கான பெண்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய ஒரு மருந்து ஆகும்.
  • தற்போது, ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) என்பது திடீர்க் காய்ச்சல் நிலைக்கு வழங்கப் படும் மிகப் பயனுள்ள சிகிச்சையாகும்.
  • ஹார்மோன் சாராத மாதவிடாய் நிறுத்த நிலை மருந்தான வியோசா, நியூரோகினின் -3 எனப்படும் புரதத்தைத் தடுப்பதன் மூலம் திடீர் காய்ச்சல் நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காக நேரடியாக மூளையைச் சென்றடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்