TNPSC Thervupettagam

மாதவிடாய் விடுப்பு

May 16 , 2022 924 days 421 0
  • கடுமையான மாதவிடாய் வலி உள்ள பெண்களுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் ஒரு மருத்துவ விடுப்பு வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாற உள்ளது.
  • சில சூழ்நிலைகளில் இந்த விடுப்பு ஐந்து நாட்களுக்குக் கூட நீட்டிக்கப்படலாம்.
  • இந்தியா, ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளும் மாதவிடாய் விடுப்புகளை வழங்குகிறது.
  • இந்தியாவில், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பெறச் சட்டப்பூர்வ உரிமை இல்லை.
  • ஆனால் பீகார் மாநிலத்தில், மாதவிடாய்க் காலத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்ட வகையில் இரண்டு நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்