TNPSC Thervupettagam
March 2 , 2022 875 days 424 0
  • ICICI வங்கியின் முன்னாள் வங்கியாளர் மாதாபி பூரி புச், அஜய் தியாகி என்பவரை அடுத்து இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் ஒரு புதிய தலைவராக  நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் முதல் பெண் தலைவரும், ஒரு ஒழுங்குமுறை அமைப்பிற்குத் தலைமையேற்ற முதல் குடிமைப் பணி சாராத ஒரு நபரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்