TNPSC Thervupettagam

மாத்ருபூமி

March 21 , 2022 854 days 452 0
  • மலையாள நாளிதழான மாத்ருபூமியின் நூற்றாண்டு விழாவின் முழு ஆண்டு அளவிலானக் கொண்டாட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • 1923 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று மாத்ருபூமி நாளிதழ் நிறுவனம் இயங்கத் தொடங்கியது.
  • இது சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டுச் செயல் நிரல்களைக் கடந்து, தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தச் செய்வதில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்