TNPSC Thervupettagam

மாநில அரசின் அனைத்துப் பணிகளுக்கும் கட்டாயத் தமிழ் மொழி

February 5 , 2023 532 days 290 0

 

  • மாநில அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வுகளில் தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கும் மசோதாவினை தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டத்தில் ஒரு புதிய விதியை அரசு சேர்த்து உள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல்  பின்தேதியிட்டுப் பொருந்தும் வகையில் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்