TNPSC Thervupettagam

மாநில உருவாக்க தினம்

November 4 , 2019 1850 days 591 0
  • மத்தியப் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி தங்களது மாநில உருவாக்க தினத்தை அனுசரிக்கின்றன.
  • டெல்லி, சண்டிகர், புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகியவற்றிற்கு இந்த நாளில் யூனியன் பிரதேசங்கள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • 1966 ஆம் ஆண்டில் ஹரியானா உருவாக்கப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் உருவாக்கப் பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்