TNPSC Thervupettagam

மாநில நிறுவன தினம் - நவம்பர் 01

November 5 , 2022 659 days 253 0
  • இந்தியாவில், ஏழு மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மாநில நிறுவன தினத்தைக் கொண்டாடின.
  • அவை, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் & மத்தியப் பிரதேசம் மற்றும் லட்சத்தீவு & புதுச்சேரி ஆகியனவாகும்.
  • முன்னதாக, தமிழகமும் நவம்பர் 01 ஆம் தேதியன்று தனது எழுச்சி தினத்தை கொண்டாடியது.
  • தற்போது, மாநில நிறுவன தினமானது ஜூலை 18 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
  • கர்நாடகாவில் இந்தத் தினம் "ராஜ்யோத்சவ்" ஆக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்