TNPSC Thervupettagam

மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்திட திருத்த மசோதா

August 31 , 2018 2150 days 597 0
  • மாநில தலைமை காவல்துறை அதிகாரியை (DGP) தேர்ந்தெடுத்திட மாநில பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பதற்காக பஞ்சாப் போலீஸ் (திருத்த மசோதா) 2018 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா பஞ்சாப் போலீஸ் சட்டம், 2007 என்ற சட்டத்தை திருத்தியுள்ளது.
  • இந்த மாநிலப் பாதுகாப்பு ஆணையமானது
    • முதல்வர் - தலைவராக
    • உள்துறை அமைச்சர் - துணைத் தலைவராக
    • எதிர்க்கட்சித் தலைவர்
    • ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
    • தலைமைச் செயலாளர்
    • மாநில அரசின் உள்துறை விவகாரம் மற்றும் நீதித்துறைக்கான முதன்மைச் செயலாளர்.
    • மாநில தலைமை வழக்கறிஞர்

ஆகியோரைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்