TNPSC Thervupettagam

மாநில ஸ்தாபன தினம் 2024

January 25 , 2024 337 days 245 0
  • மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்கள் ஆனது ஜனவரி 21 ஆம் தேதியன்று தங்கள் ஸ்தாபன தினத்தைக் கொண்டாடின.
  • 1972 ஆம் ஆண்டில், 1971 ஆம் ஆண்டு வடகிழக்கு பிராந்திய மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இவை முழு அளவிலான மாநிலங்களாக மாறின.
  • இதற்கு முன்னதாக, மேகாலயா அசாமின் ஒரு பகுதியாகவும், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகியவை சுதேச அரசுகளாகவும் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்