January 24 , 2023
543 days
321
- மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின் ஸ்தாபன தினமானது ஜனவரி 21 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டானது, மூன்று மாநிலங்களின் 51வது ஸ்தாபன ஆண்டைக் குறிக்கிறது.
- மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகியவை 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இணைக்கப் பட்ட சுதேச அரசுகள் ஆகும்.
- சுதந்திரத்திற்குப் பிறகு மேகாலயா அசாமின் ஒரு பகுதியாக ஆனது.
- 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 1972 ஆம் ஆண்டில் இம்மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1057.png)
Post Views:
321