TNPSC Thervupettagam

மாநில ஸ்தாபன தினம்

January 24 , 2023 543 days 319 0
  • மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின் ஸ்தாபன தினமானது ஜனவரி 21 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டானது, மூன்று மாநிலங்களின் 51வது ஸ்தாபன ஆண்டைக் குறிக்கிறது.
  • மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகியவை 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இணைக்கப் பட்ட சுதேச அரசுகள் ஆகும்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு மேகாலயா அசாமின் ஒரு பகுதியாக ஆனது.
  • 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 1972 ஆம் ஆண்டில் இம்மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்