TNPSC Thervupettagam

மாநிலக் கல்விசார் சாதனை மதிப்பீடு (SEAS) 2023

December 9 , 2023 223 days 170 0
  • இது முதலாவது மாநிலக் கல்விசார் சாதனை மதிப்பீடு ஆகும்.
  • இது அடிப்படை, ஆயத்த மற்றும் நடுத்தரக் கல்வி நிலைகளின் இறுதிக் கட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கான மதிப்பீடு ஆகும்.
  • இதில் மொழி மற்றும் கணிதத் திறன்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
  • இது அறிவுத் திறனின் மதிப்பீடு, மறுமதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு (PARAKH) என்ற தேசிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • சத்தீஸ்கர், டெல்லி, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்