TNPSC Thervupettagam

மாநிலங்களவைத் தேர்தல்

October 13 , 2021 1018 days 556 0
  • தமிழ்நாட்டின் இரண்டு திமுக வேட்பாளர்கள் - டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு மற்றும் கேஆர்என் ராஜேஷ் குமார் - மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • தமிழகச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் கே பி முனுசாமி மற்றும் ஆர் வைத்திலிங்கம் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக வேண்டி இந்த இடைத்தேர்தல் நடத்தப் பட்டது.
  • செல்வகணபதி புதுச்சேரியின் முதல் பாஜக எம்.பி. ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்