தமிழ்நாட்டின் இரண்டு திமுக வேட்பாளர்கள் - டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு மற்றும் கேஆர்என் ராஜேஷ் குமார் - மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
தமிழகச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் கே பி முனுசாமி மற்றும் ஆர் வைத்திலிங்கம் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக வேண்டி இந்த இடைத்தேர்தல் நடத்தப் பட்டது.
செல்வகணபதி புதுச்சேரியின் முதல் பாஜக எம்.பி. ஆனார்.