February 27 , 2018
2493 days
795
- வரும் ஏப்ரல் மாதத்தில் காலியாகவுள்ள 58 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- மார்ச் 23-ஆம் தேதி இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
- 16 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 58 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல்-மே 2018-உடன் முடிவடைகிறது.
- இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
Post Views:
795