TNPSC Thervupettagam

மாநிலங்களவையின் துணைத் தலைவர்கள் குழு

July 24 , 2023 364 days 214 0
  • மாநிலங்களவைத் தலைவரான ஜக்தீப் தன்கர் நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் துணைத் தலைவர்கள் குழுவின் அங்கத்தினராக நியமிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளார்.
  • இந்தக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பவர் ஆவர்.
  • மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக மீண்டும் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் மொத்தம் எட்டு நபர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இவர்களுள் பாதி பேர் பெண்கள் ஆவர்.
  • மாநிலங்களவையின் வரலாற்றில் துணைத் தலைவர்கள் குழுவில் பெண் உறுப்பினர்களுக்குச் சமமானப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்