மாநிலங்களிடையே சந்தை மூலமான கடன் வாங்கல்
July 11 , 2020
1601 days
604
- இந்தியாவில் உள்ள மாநிலங்களிடையே சந்தை மூலமான கடன் வாங்கலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- இது 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.30,500 கோடியை கடனாகப் பெற்றுள்ளது.
- இது பத்திரம் வாயிலாக பிணை வழங்குதலின் மூலமான கடன் வாங்குதலில் 17% சதவிகிதப் பங்களிப்பாகும் (மாநில வளர்ச்சிக் கடன்கள்).
- இதற்கு அடுத்து மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- இது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி வெளியிடப்பட்டு உள்ளது.
Post Views:
604