TNPSC Thervupettagam

மாநிலங்களின் மொத்த நிதிப் பற்றாக்குறை

January 20 , 2023 674 days 363 0
  • 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதமாக இருந்த மாநிலங்களின் மொத்த நிதிப் பற்றாக்குறையானது, 2022-23 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.1 சதவீதமாக இருந்த மாநிலங்களின் கடன் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 29.5 சதவீதமாக குறையும்.
  • 2018 ஆம் ஆண்டு நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கைச் சட்டத்தின் மறு ஆய்வுக் குழு பரிந்துரைத்த 20 சதவீதத்தை விட இது இன்னும் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்