TNPSC Thervupettagam

'மாநிலங்களுக்கான நிதி ஆயோக்' இணைய தளம்

March 15 , 2024 126 days 214 0
  • நிதி ஆயோக் அமைப்பானது மாநிலங்களுக்கான நிதி ஆயோக் என்ற எண்ணிம பல்துறை இடைமுக தகவல் பகிர்வு தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது கொள்கை மற்றும் ஆளுமைக்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்கும்.
  • இது அரசாங்கத்தின் விக்சித் பாரத் செயல் திட்டத்திற்குத் தேவையான பல ஆவணங்கள் மற்றும் தரவுத் தொகுப்புகளை வழங்கும் ஓர் ஒருங்கிணைந்த தளம் ஆகும்.
  • மாநிலங்களுக்கான நிதி ஆயோக் தளமானது, 7,500 சிறந்த நடைமுறைகள், 5,000 கொள்கை ஆவணங்கள், 900க்கும் மேற்பட்ட தரவுத்தொகுப்புகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் 1,400 தரவு விவரங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு பல் துறை நேரடிக் களஞ்சியமாக இருக்கும்.
  • இது மக்கள்தொகை மற்றும் சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் 350 நிதி ஆயோக் அமைப்பின் வெளியீடுகளால் வெளிக் கொணரப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்