TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு 2023

December 30 , 2023 335 days 254 0
  • மத்திய அரசானது, 72,961.21 கோடி ரூபாயினை வரிப் பகிர்வாக மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்திற்கு அதிக அளவாக 13,088.51 கோடி ரூபாயும் அதனைத் தொடர்ந்து  பீகாருக்கு 7,338.44 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசம் 5,727.44 கோடி ரூபாயும், அதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் 5,488.88 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா 4,608.96 கோடி ரூபாயும்; ராஜஸ்தான் 4,396.64 கோடி ரூபாயும் மற்றும் ஒடிசா 3303.69 கோடி ரூபாயும் வரி பகிர்வாகப் பெற்றுள்ளன.
  • மீதமுள்ள மாநிலங்களின் பங்குத் தொகையானது 3,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள வகையில், அதாவது 281.63 கோடி ரூபாய் (கோவா) முதல் 2,976.10 கோடி ரூபாய் (தமிழ்நாடு) வரை என்ற அளவில் பகிரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்