மாநிலங்களுக்கிடையிலான முதலாவது பாலம் – ஜம்மு காஷ்மீர்
January 24 , 2019 2243 days 713 0
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ராவி நதிக் கரையின் மீது அமைந்துள்ள 1.2 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கேடியான் – கந்தியால் பாலத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
மாநிலங்களுக்கிடையேயான இந்த முதலாவது பாலமானது கத்துவா மாவட்டத்தின் தொலைதூரப் பகுதி மற்றும் பஞ்சாப் ஆகியவற்றை இணைக்கிறது.