TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கு இடையேயான சபைக்கான புதிய நிலைக்குழு

November 16 , 2024 12 days 90 0
  • மத்திய அரசானது, மாநிலங்களுக்கு இடையேயான சபையின் (ISC) நிலைக் குழுவை மறுசீரமைத்து, உள்துறை அமைச்சரை அதன் தலைவராக நியமித்தது.
  • புதிய குழுவில் மேலும் 12 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • அவர்கள் மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களின் மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களை உள்ளடக்கியது ஆகும்.
  • இது மாநிலங்களுக்கு இடையேயான சபையினால் பரிசீலிக்கப்பட வேண்டிய பல விவகாரங்களில் தொடர்ச்சியான சில ஆலோசனைகளை வழங்குவதற்குப் பணிக்கப் பட்டுள்ளது.
  • மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ISC செயலாற்றுகிறது
  • இக்குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும், சுமார் 13 மத்திய அமைச்சர்கள் நிரந்தர உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்