TNPSC Thervupettagam

மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான நிதி வழங்கீடு

July 4 , 2024 14 days 76 0
  • மாநில அரசுகள்/ ஒன்றியப் பிரதேசங்களுக்கான (UTs) மொத்த வழிவகைக்கான முன்பண (WMA) வரம்பு 60,118 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தற்போதைய வரம்பு 47,010 கோடி ரூபாயாகும்.
  • திருத்தப்பட்ட WMA வரம்பு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • WMA என்பது மாநிலங்களுக்கு அவற்றின் வருவாய் மற்றும் கொடுப்பனவுகளின் பணப் புழக்கத்தில் உள்ள தற்காலிகப் பொருத்தமின்மையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்