TNPSC Thervupettagam

மாநிலத் தேர்தல்கள் 2023

December 7 , 2023 388 days 222 0
  • சமீபத்தில் நடந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்றில் பா.ஜ.க. வெற்றி பெற்று உள்ளது.
  • பாரதிய ஜனதா கட்சியானது, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியும், மத்தியப் பிரதேசத்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றும் சாதனை படைத்துள்ளது.
  • சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஒன்பது ஆண்டு கால பாரத இராஷ்டிர சமிதியின் (BRS) ஆட்சியை காங்கிரஸ் முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • BRS ஆனது முன்னதாக தெலுங்கானா இராஷ்டிர சமிதி (TRS) என அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்