TNPSC Thervupettagam

மாநிலத்தின் அரிசி விளைச்சல் 2024

May 29 , 2024 179 days 258 0
  • 2023-24 ஆம் ஆண்டில் காரிஃப் மற்றும் ராபி ஆகிய இரு சாகுபடிப் பருவங்களில் தமிழகத்தின் நெல் விளைச்சல் ஆனது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.
  • மாநிலத்தின் அந்த ஆண்டிற்கான மகசூல் ஆனது, ஹெக்டேருக்கு 2.31 டன்னாக உள்ள அதே சமயம் அகில இந்திய சராசரியானது ஹெக்டேருக்கு 2.74 டன்கள் ஆக உள்ளது.
  • அகில இந்திய அளவில் தமிழக மாநிலத்தின் மகசூல் அளவானது முந்தைய இரண்டு ஆண்டுகளில் இருந்த அதிகபட்ச அளவை விட அதிகமாகும்.
  • மாநிலம்  நெல் விளைச்சல் அல்லது உற்பத்தித் திறனையும், மத்திய ஆணையம் ஆனது அரிசி உற்பத்தியினையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
  • வரையறைகளின்படி, 100 கிலோ நெல்லில் 67 கிலோ அரிசி அல்லது 68 கிலோ புழுங்கல் அரிசி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்