TNPSC Thervupettagam

மாநிலத்தின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - தமிழ்நாடு

July 3 , 2024 15 days 112 0
  • மாநில அரசானது தொகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் திட்டத்திற்கான தகவல் அளிப்புப் பங்குதாரராக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை அறிவித்து உள்ளது.
  • மாநில அரசானது, தனது 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தொகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் திட்டத்தினைத் தொடங்குவதாக அறிவித்தது.
  • இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய 50 தொகுதிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்