மாநிலத்தின் புதிய மாநகராட்சிகள்
September 25 , 2018
2254 days
773
- கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் நகராட்சியானது மாநிலத்தின் 13வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
- இது மாநிலம் முழுவதும் வார்டுகளின் எல்லைப்பகுதிகள் குறிக்கப்பட்ட பிறகு தரம் உயர்த்தப்படும்.
- முதல்வர் மேலும் கிள்ளியூர் மற்றும் திருவட்டாறு ஆகிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் தற்போது, கடைசியாக 2014-ல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் உடன் சேர்த்து மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன.
Post Views:
773