பின்வரும் மாநிலங்களில் 15 ஏப்ரல், 2018 லிருந்து மாநிலத்திற்குள்ளேயான பொருட்களின் நகர்விற்கு இ-வே ரசீது அமைப்பு செயலாக்கம் செய்யப்படும்.
ஆந்திரப்பிரதேசம்
குஜராத்
கேரளா
தெலுங்கானா
உத்திரப்பிரதேசம்
முடிவாக, இது நாடு முழுவதும் ஒற்றை இ-வே ரசீது அமைப்பின் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். ஏற்கனவே, ஏப்ரல் 1, 201-8ல் இருந்து மாநிலத்திற்குள்ளேயான பொருட்களின் நகர்விற்கு இ-வே ரசீது அமைப்பின் பயன்பாடு கர்நாடக மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ளது.
ரூ.50,000-க்கும் மேற்பட்ட மதிப்புடைய அனைத்து பொருட்களின் மாநிலத்திற்குள்ளேயான நகர்விற்கு இ-வே ரசீது அமைப்பை ஏப்ரல் 1 முதல் GST கவுன்சில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.