TNPSC Thervupettagam

மானுவல் மர்ரெரோ குரூஸ் - கியூபாவின் முதல் பிரதமர்

December 25 , 2019 1704 days 474 0
  • 40 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபா நாட்டின் முதலாவது பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் என்பவரை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் மிகுவல் தியாஸ்-கேனலால் நியமித்துள்ளார்.
  • பிரதம மந்திரி பதவியானது 1976 ஆம் ஆண்டில் அப்போதைய புரட்சிகரத் தலைவரும் கியூபாவின் கடைசிப் பிரதம மந்திரியுமான பிடல் காஸ்ட்ரோவால் நீக்கப்பட்டது.
  • கியூபாவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ் பிரதமர் பதவி மீண்டும் நிலை நிறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்