A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

மாபெரும் மேகெல்லன் தொலைநோக்கி

February 9 , 2022 929 days 538 0
  • மாபெரும் மேகெல்லன் தொலைநோக்கியானது கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இது ஹபிள் என்ற ஸ்பேஸ் தொலைநோக்கியை விட 10 மடங்கு அதிக பகுதிறனைக் கொண்டிருக்கும்.
  • மேகெல்லன் தொலைநோக்கியானது ஒரு மாபெரும் தொலைநோக்கி ஆகும்.
  • இது சிலி நாட்டிலுள்ள லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • அமெரிக்காவின் தலைமையில் இது கட்டமைக்கப்படுகிறது.
  • பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இத்திட்டத்தின் பங்கு தார நாடுகளாகும்.
  • சிலி இத்திட்டத்தின் ஏற்பு நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்