TNPSC Thervupettagam

மாபெரும் வலையமைக்கும் பருவம் 2025

February 24 , 2025 9 days 84 0
  • ஒரு இரண்டு ஆண்டுகள் கால இடைவெளிக்குப் பிறகு சுமார் 6.5 லட்சம் ஆலிவ் ரெட்லி ஆமைகள் (சிற்றாமைகள்) பெருமளவில் வலையமைப்பதற்காக ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருஷிகுல்யா கடற்கரைக்கு வந்துள்ளன.
  • தற்போது ருஷிகுல்யா கடற்கரைக்கு இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையிலான ஆமைகள் வந்துள்ளன.
  • 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில், ருஷிகுல்யாவில் ஆங்காங்கே மட்டுமே அவை வலைகளை அமைத்துள்ளன.
  • கடைசியாக 2022-23 ஆம் ஆண்டில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான ஒரு அளவில் ஆமைகள் வலையமைத்தன.
  • 1991 ஆம் ஆண்டு முதல், இந்தியக் கடலோரக் காவல்படையானது, 1972 ஆம் ஆண்டு வன விலங்குச் சட்டத்தின் கீழ், அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்