April 12 , 2021
1382 days
766
- மாரப்ப கவுண்டர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருப்பராயன்பாளையத்தில் 1916 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் 1952 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருபவராவார்.
- தமிழ்நாடு 1952 ஆம் ஆண்டில் மதராஸ் மாநிலமாக இருந்த போது அதன் முதல் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தது.
- இந்தியத் தேசியக் காங்கிரஸ் அத்தேர்தலில் வெற்றி பெற்றது.
- அதன் ஆட்சிக் காலத்தில் C. இராஜகோபாலச்சாரி (1952-1954) மற்றும் K. காமராஜ் (1954 – 1957) ஆகியோர் மாநில முதல்வர்களாக பணியாற்றினர்.
Post Views:
766